தீபாவளி – சிறப்பு தபால்தலை வெளியிட்ட ஐநா


தீபாவளி திருவிழாவை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சிறப்பு தபால்தலைகளை வெளியிட்டுள்ளது.

 

ஹேப்பி தீபாவளி என்ற வாசகத்துடன் ஒளியில் ஜொலிக்கும் ஐக்கிய நாடுகள் கட்டடத்தின் படம் இந்த தபால்தலையில் இடம்பெற்றுள்ளது.

 

கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி இந்த தபால்தலை வெளியிப்பட்டாலும், இப்போதுதான் ஐநா தலைமை அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

 

தபால் தலை வெளியிட்டதற்காக ஐக்கிய நாடுகள் பேரவைக்கு, இந்திய தூதர் சையத் அக்பரூதீன் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Add new comment

1 + 0 =