தாராள தன்மையின் எதிரிதான் நுகர்வு கலாசாரம் – திருத்தந்தை


தாராளமாக வழங்குகின்ற வள்ளல் தன்மையின் எதிரி நுகர்வு கலாசாரம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

அதிக பொருட்களை வாங்குவது, தேவையில்லாமல் பணத்தை செலவிடுவது போன்றவை பிறருக்கு தாராளமாக வழங்கும் பண்பை தடுக்கலாம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

நுகர்வு கலாசாரம் பெரியதொரு நோயாக இன்று உள்ளது. நாம் அனைவரும் இதனை செய்வதாக கூறவில்லை. நம்முடைய தேவைக்கு அதிகமாக செலவிடுவது, வாழ்க்கையில் சிக்கனம் இல்லாமல் இருப்பது என்பன தாரள தன்மைக்கு எதிரிகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

எழை கைம்பெண்ணின் காணிக்கை பற்றிய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து திருப்பலியில் மறையரை ஆற்றியபோது, அந்த ஏழை பெண்ணின் தாரளத்தை இயேசு பாராட்டுவதை குறிப்பிட்டு இந்த கருத்தை திருத்த்நதை பிரான்சிஸ் விளக்கம் அளித்துள்ளார்.  

Add new comment

1 + 12 =