ஓரினச்சோக்கையில் நாட்டமுள்ளவருக்கு திரு்சசபையில் இடமில்லை – திருத்தந்தை


ஓரினச்சேர்க்கை தீவிரமான விஷயமாகும். எனவே,, உணர்விலும், மனிதத்திலும் முதிர்ச்சி அடைந்தவர்களை திருச்சபை பணிகளுக்கு எடுக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

செ்வவி ஒன்றில் பதிலாளித்தபோது, திருத்த்நதை பிரான்சிஸ் இந்த கருத்ததை தெரிவித்துள்ளார்.

 

ஓரினச்சேர்க்கை நவீன காலத்திலுள்ள பாணியாகி விட்டதாhக திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

எனவே திருமணம் செய்யாமல் வாழுவதாக வழங்கிய உறுதிமொழியை அருட்தந்தையர் அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

 

அருட்தந்தையராக பயிற்சி பெறுவதற்கு நபர்களை தேர்வு செய்கின்றபோது, சரியான நபர்களை இனம்காண வேண்டும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

 

ஓரினச்சேர்க்கை நாட்டம் கொண்டோர் திருச்சபை பணிகளுக்கு வேண்டாம் என்றும், அருட்சகோதரிகளுக்கும் இது பொருந்தும் என்றும் வத்திகான் கூறியுள்ளது.

 

உலகம் முழுவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள், ஒருபாலுறவுக்காரர்களுக்கு ஆதரவு அதிகரித்து, பல நாடுகள் அவர்களுக்கு சார்பாக நிலைப்பாடுகளை, சட்டங்களை எடுத்து வரும் நிலையில், திருத்தந்தையின் இந்த கூற்று விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

Add new comment

3 + 8 =