இலங்கையின் தலைமையமைச்சராக ரணில் பதவியேற்பு


இலங்கையின் தலைமையமைச்சராக ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.

 

அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவியேற்பு நடைபெற்றது.

 

கடந்த அக்டோபர் 26ஆம் தேதி திடீரென மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை தலைமையமைச்சராக பதவி ஏற்க செய்தார்.

 

அதன் பிறகு ஏற்பட்ட அரசியில் நெருக்கடிகளால் மகிந்த ராஜபக்ஷ சனிக்கிழமை தலைமையமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

 

புதிய அமைச்சரவை திங்கட்கிழமை, பதவியேற்கும் என்று தெரிகிறது.

Add new comment

3 + 2 =