Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
விழிப்பாயிருங்கள்
Wednesday, November 18, 2020
விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.
மத்தேயு 24-42
ஆண்டவரே உம்மில் நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள் உம்மை எதிர்கொண்டு, என்றும் உம்மோடு இருக்க அருள் தாரும். எங்கள் வாழ்வு நம்பிக்கையில் நிறைவு பெற்று , நிலைவாழ்வு என்னும் வெற்றி வாகையை சூடும் நல்ல வாழ்வாக அமைய ஏற்ற ஞானத்தை, முன் மதியை, விழிப்புணர்வை எங்களுக்கு தாரும். ஆமென்
Click to share
Add new comment