Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இந்த வார இறைவார்த்தை | எரேமியா 31:16 | VeritasTamil
Monday, June 12, 2023
ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;
நீ அழுகையை நிறுத்து;
கண்ணீர் வடிக்காதே;
ஏனெனில் உனது உழைப்புக்குப்
பயன் கிடைக்கும்,
என்கிறார் ஆண்டவர்.
தங்கள் பகைவரின் நாட்டினின்று
அவர்கள் திரும்பி வருவார்கள்.
எரேமியா 31:16
சிந்தனை: அருள்பணி. கென்னடி SdC
Click to share
Add new comment