Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 24.03.2023


தலைப்பு செய்திகள்

  1. சீன அதிகாரிகள் தங்கள் நம்பிக்கையைத் துறக்கும் உறுதிமொழியில் கையெழுத்திடுமாறு பள்ளியில் பெற்றோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
  2. வாழ்வாதாரத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது தண்ணீர்  திருத்தந்தையின் தண்ணீர் தின ஆதரவு
  3. தண்ணீர் நெருக்கடியால் ஆபத்தின் பிடியில் நைஜிரியா!
  4. புனித ரமலான் நோன்பு இன்று தொடக்கம்..! இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
  5. உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உச்சநீதிமன்றம் முடிவு - மத்திய அரசு தகவல்
  6. காய்கறிகளை மொட்டை மாடியில் எளிதாக உற்பத்தி செய்யலாம்.. நாமக்கல் தோட்டக்கலைத்துறை அதிகாரி சொன்ன ட்ரிக்ஸ்..
  7. உலக காச நோய் நாள் வரலாறு தெரியுமா? காச நோய் எதனால் வருகிறது? அறிகுறிகள் என்ன?

 

-அருள்பணி வி .ஜான்சன்

Add new comment

4 + 16 =