Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 09.06.2023
Friday, June 09, 2023
தலைப்பு செய்திகள்
1 . திருத்தந்தை பிரான்சிஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
2 . இந்தியாவில் மணிப்பூர் கிறிஸ்தவர்களின் மீதான தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சரை இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை சந்தித்தனர்
3 . கேரளா துறவற சபைகளின் கூட்டமைப்பிற்கு முதல்முறையாக ஒரு அருள்சகோதரி அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
4 . அமைதிக்கான பணிகளை மதிப்பிடுவது பலனளிக்கும் என்று கர்தினால் ஸுபி தெரிவித்துள்ளார்.
5 . உலக இளையோர் நாளுக்கான திருத்தந்தையின் பயணத்திட்டம்
6 . உலகளாவிய நெருக்கடியிலும் யூனிசெஃப் இன் இடைவிடாத பணி
7. இரயில் விபத்தின்போது மீட்புப் பணிகளை துவக்கிய மறைமாவட்டம்
Click to share
Add new comment