நார்வேயில் கடலுக்கு அடியில் முதல்முதலாக உணவகம்


நார்வே நாட்டில் கடலுக்கடியில் முதன்முதலாக உணவகம் அமைத்து சாதித்துள்ளனர்.

 

வேறுபட்டதாகவும், அனைவரையும் கவரும் விதமாகவும் உள்ள இதற்கு “அண்டர்” என்று பெயரிடப்பட்டுள்ளது.  

 

கடலுணவுகளை சாப்பிட்டு மகிழும் வாடிகையாளர்களுக்காவே பிரத்யேக உணவகமாக இது தொடங்கப்பட்டுள்ளது.

 

இறால் உணவு போல் கடல் உணவுகள் அனைத்தும் இங்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Add new comment

2 + 7 =