ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரை தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்


ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியாவின் நிலைக்கு, பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

 

சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வரும் ரஷ்யா, இந்தியாவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளது.

 

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது தொடங்கி இந்தியாவுக்கு ஆதரவான நிலையை தெரிவித்து வருகிறார்.

 

மசூத் அஸ்கரை தடைசெய்யப்பட்ட பட்டியில் சேர்க்க இந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளனர்.

Add new comment

11 + 6 =