இந்தோனீஷிய புதிய பேராயர் அர்ச்சிப்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


பேராயராக அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் புதிய பேராயராக கப்பூச்சியன் அருட்தந்தை கெர்னேலிய் சிபாயுங் திருப்பொழிவு பெற்றுள்ளார்.

 

இந்தோனீசியாவில் இன்னொரு புதிய பேராயர் கிடைத்து்ளளார்.

 

இதற்கு முன்னர் 77 வயதாகி ஓய்வுபெற்ற பேராயர் பொங்சு சினாகாவுக்கு பதிலாக 48 வயதான சிபாயுங்கை திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்து்ளளார்.

 

இந்த பேராயர் திருப்பொழிவு வட சுமத்திரா மாகாணத்தில் டெல் செர்டாங் மாவட்டத்தில் இந்தோனீசிய பாப்பிறை தூதரால் நடத்தப்பட்டுள்ளது.

 

33 ஆயர்கள், 14 ஆயிரம் அருட்தந்தையர், அருட்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினர் மற்றும் அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

 

வட சுமத்திரா ஆளுநர் எடி ராமாயான்டியும் இதில் பங்கேற்றுள்ளார்.  

Add new comment

1 + 17 =