இந்து மத சிறுபான்மையினர் பாகிஸ்தானில் பெண் நீதிபதி


பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் முதல் முறையாக நீதிபதியாகியுள்ளார். 

 

காம்பார்-ஷாக்தாத்கோட்டை சேர்ந்த இtவர்.  அவரது சொந்த மாவட்டத்திலே பணியாற்றயுள்ளார். பாகிஸ்தானின் ஐதராபாத்தில் எல்.எல்.பி.யை முடித்த இவர், சட்ட மேற்படிப்பை கராச்சியில் உள்ள சுஷாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.  

 

எனது மகள் பாகிஸ்தானில் வாழும் ஏழை மக்களுக்கு சட்ட உதவியை வழங்கவார். மிகவும் சவாலான தொழிலை கையில் எடுத்துள்ள அவர், கடினமான உழைப்பு மற்றும் நேர்மையினால் மேலும், மேலும் உயர்வார் என்று கண் மருத்துவராக வெலை செய்து வரும் சுமன் குமாரியின் தந்தை கூறியுள்ளார்.

Add new comment

1 + 10 =