தை பொங்கல் கொண்டாடிய கனடா தலைமையமைச்சர்


கனடா நாட்டு தலைமையமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ அங்குள்ள தமிழ் மக்களோடு தை பொங்கலை கோலாகலமாகக் கொண்டாடி மகிழந்துள்ளார்.

 

தமிழர் திருநாளான தை பொங்கல் தமிழகம் மட்டுமல்ல,  தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

 

சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளிலும் பொங்கல் கொண்டாடப்பட்டது.

 

கனடா பொங்கல் கொண்டாட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கலந்து கொண்டார்.

 

இதில் கலந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஜஸ்டின் ட்ரூடோ பதவிட்டுள்ளார்.

Add new comment

4 + 10 =