ஜப்பானில் நிலநடுக்கம்


Japan man marked place of Earth Quake

ஜப்பானில் நிலநடுக்கம்

 

ஜப்பானின் டோக்கியோ ஹோன்ஷூ தீவுப்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை சுனாமி பாதிப்பு ஏதும் இருக்காது என்றும் இது பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன, 

இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

மேலும் சில நகரங்கள் கூட இந்த அதிர்வை அறிந்திருக்கவில்லை என்றும் தெரிகின்றது.

Add new comment

1 + 1 =