போலத்தில் நிலக்கரி தொழிற்சாலையை மூட கோரி மக்கள் பேரணி


போலந்து நாட்டில் இயங்கி வருகின்ற நிலக்கரி தொழிற்சாலையை மூடும்படி கோரிக்கை விடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி சென்றிருபபது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

பருவநிலை மாற்றம் குறித்த ஐநா நடத்துகின்ற உச்சி மாநாடு நடைபெறும் வேளையில் இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.

 

சுமார் 200 நாடுகள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளன.  

 

இந்த பேரணியில், 50 ஆயிரத்திற்கும் அதிகமான போராட்டக்காரர்கள் பங்கேற்றனர்.

 

போலந்து மக்கள் இந்த பேரணியை அமைதியாக நடத்தியதை பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் வலிமைமிக்க மக்களி்ன் வெற்றி என்று பாராட்டியுள்ளார்.

Add new comment

1 + 0 =