இளையோரே உங்கள் கவலைகளை ஆண்டவரிடம் விட்டுவிடுங்கள்

நாம் கவலைப்படுவதால் நம்மால் எதையும் மாற்றமுடியாது. நாம் பலநாட்கள் திருப்பலியிலும் செபத்திலும் பங்குகொள்கிறோம். ஆனால் நாம் ஆண்டவர் இயேசுவை நம்பி நம்முடைய கவலைகளை விட்டுவிடத் தயாராகவில்லை. நம்முடைய கவலைகளை ஆண்டவரிடம் கொடுத்துவிடுங்கள். அவர் நம்மை விடுவிப்பார். இளையோர் சிறப்பு 5: இளையோரே உங்கள் கவலைகளை ஆண்டவரிடம் விட்டுவிடுங்கள்.

Add new comment

1 + 10 =