பாலின சமத்துவ உறவு சமூகத்தைப் படைக்கும் இளைஞர்கள்

ஆண்டவர் இயேசு எல்லாரிடமும் ஒரே மாதிரியாகத்தான் பேசினார். ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியாகத்தான் இயேசுவுக்கு தென்பட்டார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து சமாரியப் பெண்ணிடம் பேசியது அன்றைய நாளில் ஒரு பெரிய சவாலாக இருந்தது. பெண்களை அடிமைப்படுத்தும் வேற்றுமைகளை நம் கத்தோலிக்க இல்லங்களிலிருந்து களைவோம். இளையோர் சிறப்பு 6 மார்ச்: பாலின சமத்துவ உறவு சமூகத்தைப் படைக்கும் இளைஞர்கள். 

Add new comment

9 + 6 =