விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு


Thanks to https://www.zeebiz.com

கடந்த சனிக்கிழமை விண்ணிற்கு அனுப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என இஸ்ரோ விஞ்ஞானி சிவன் அறிவித்துள்ளார். தொடர்ந்து கூறுகையில் நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறிந்துள்ளோம். எனவே இன்னும் 14 நாட்களுக்குள் மீண்டும் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவோம் என்று உறுதியளித்துள்ளார்.

 

Add new comment

12 + 3 =