நல்லதுசெய்ய இணையும் எதிரிகள்


People of Nature

அமேசான் காட்டினை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக பிரேசில் அரசின் கொள்கையை எதிர்த்து பழங்கால எதிரிகளாகிய கயப்போ மற்றும் பனாரா இனப் பழங்குடியினர் இணைந்துள்ளனர். பல்வேறு பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் பல இடங்களில் இருந்து பயணம் செய்து வட பிரேசில் மகாணத்தில் ஒன்றுகூடினார்கள். அமேசான் காடுகள் பாதுகாக்கப்படவும், சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கவும், அதற்கு எதிரான அரசின் கொள்கைகளை மாற்றியமைக்கவும் அவர்கள் ஒன்றாக இணைந்து போராட்டங்களில் குதித்துள்ளனர்.
 

Add new comment

13 + 4 =