எதிர்நோக்கு ஏமாற்றுவதில்லை


Pope Francis celebrates Mass in Camerino, Italy June 16, 2019. Credit: Vatican Media

வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி எதிர்நோக்கு நம்மை ஏமாற்றத்துவதில்லை . மாறாக கடவுளின் அன்பிலும் அக்கறையிலும் உள்ள நம் நம்பிக்கையில் நம்மை ஆழப்பட வைக்கின்றது என்று நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்கள். 

இத்தாலி நாட்டில் புயலால் பாதிக்கப்பட்டிருந்தவர்களை குறித்து சொல்லும்போது தன மறையுரையில்  அவர் சொல்லும்போது : நீங்கள் எவ்வளவு வேதனை, இழப்பு, காயங்கள், பெற்றிருந்தாலும், எதிர்நோக்கோடு இருங்கள் நீங்கள் கடவுளின் அன்பையும், கரிசனையும் கன்பீர்கள் என்றார்.

Add new comment

6 + 2 =