இரண்டு மில்லியன் மக்கள் திரண்ட போராட்டம் 


REUTERS/Tyrone Siu

காங் ஹாங் தலைவர் கேரி லாம் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார்.

இவர் காங் ஹாங் மக்கள் தங்கள் குற்றங்களுக்கு விசாரணைக்காக இன்லேண்ட் சீனாவிற்கு போகவேண்டும் என்ற மசோதாவை கொண்டுவந்துள்ளார். ஆனால் ஏறக்குறைய இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் இந்த உரிமையை சீனா எல்லையை உடைய அனைத்து நாடுகளுக்கும் கொடுத்திருந்தது.

இரண்டு மில்லியனுக்கு அதிகமான மக்கள் ஒன்றாக திரண்டு அவருக்கு எதிராக நேற்று  போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் விளைவாக அவர் அம்மக்களிடம் மன்னிப்பு கேட்டார். 

போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் இந்த மசோதாவை முழுவதுமாக விளக்க வேண்டும் என்றும், போலீஸ் கையாண்ட விதத்தில் ஏறக்குறைய எழுபது பேர் காயம் அடைந்திருக்கிறார்கள் என்றும் இதற்க்கு சரியான தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். 

Add new comment

2 + 3 =