பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின்  புதிய ஆயர்


Bishop Antonysamy of Palayamkottai

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தைச் சார்ந்த பேரருள்திரு. அந்தோனிச்சாமி சவரிமுத்து அவர்களை பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக (20.11.2019) அறிவித்துள்ளார்கள்.

Add new comment

9 + 9 =