நெஞ்சுரம் கொண்ட பெண்கள் யார்?


women

நெஞ்சுரம் கொண்ட பெண்கள் யார்? உங்கள் தெரிந்த நெஞ்சுரம் கொண்ட பெண்கள் பற்றிய குறிப்பினை பகிர்ந்துகொள்ளுங்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்னல்களை எதிர்கொள்ளும்  நம் சகோதரர் சகோதரிகளை நாடிச்சென்று அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் துணிச்சல்மிக்க பெண்களை அவர்களை உலக மனிதநேய நாள் (ஆகஸ்டு 19) அன்று நினைவுகூறுகின்றோம். அவர்கள் ஒவ்வொருவரும் கடவுளின் உடனிருப்பு மற்றும் அவரின் பரிவன்பின் அடையாளமாக உள்ளார்கள்.

துணிச்சலுள்ள, மனிதநேயமுள்ள பெண்களை நன்றியுடன் வாழ்த்தும்விதமாக உங்களுக்கு தெரிந்த இத்தகைய பெண்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 

Add new comment

3 + 2 =