ஜப்பானின் கொள்கைப் பாடல்

பிணைக்கப்பட்ட பாதைகளுக்கு அப்பால்
நாம் எதிர்காலத்துக்காக எதை விட்டுவிட்டுச் செல்ல இருக்கிறோம்.
நம்மிடம் துன்பப்படுபவர்கள் இருந்தால் 
நாம் ஆறுதலாகவும் உதவியாகவும் இருப்போம்.
நம்முடையக் கூக்குரல் 
நம்மை ஒன்றாக இணைக்கும் அதிசயத்திற்காக இருக்கட்டும்,
நம்முடைய குரல்களையும் அனைவருக்கும் தெரியப்படுத்தட்டும்.
நாம் அனைத்து உயிர்களையும் காப்போம்.
எல்லோரும் ஒன்றாக இருப்பார்களாக.

நாம் அனைவரும் தனிமையான 
மேல்நோக்கியப் பாதையில் செல்வோம்.
அந்தப் பாதையில் முடிவில்லா சவல்களைச் 
சந்தித்துக்கொண்டே செல்வோம்.
தோல்வி நம் அருகில் இருந்தபோதிலும்,
வழிகாட்டும் ஒளி எப்பொழுதும் நம் பாதையில் இருக்கும்.
நாம் பகிரும் இவ் வாழ்க்கையில்,
என் செபம் உனக்காக செபிக்கப்படுகிறது.
இந்த இணைக்கப்பட்ட கைகளிலிருந்து
நான் ஒருபோதும் உன்னை போக விடமாட்டேன்.

நாம் பாதுகாப்போம்,
எப்பொழுதும் பாதுகாப்போம்,
எல்லோரையும் பாதுகாப்போம்.

Add new comment

14 + 5 =