தென்கொரியாவின் அதிரடி தொழிநுட்ப முன்னெடுப்பு


தென்கொரியாவின் 5G தொழிநுட்ப அறிமுகம்

தென் கொரியா உலகின் முதல் வர்த்தக ரீதியான 5G நெட்வொர்க்கை நிறுவ உள்ளது.

இதன் மூலம் ஒரு முழு படத்தையும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் தரவிரக்கம் செய்து விட முடியும்.

வரும் வெள்ளியன்று இந்த அதிவேக 5G மொபைல் நெட்வொர்க்  நிறுவப்பட உள்ளது.

இதேபோல் சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்த தொழில்நுட்பம் 4G யை விட 20 மடங்கு அதிக வேகத்தில் செயல்படக்கூடியதாகும்.

ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அதற்கேற்ற மொபைல்களை வைத்திருப்பது அவசியமாகும்.

Add new comment

10 + 0 =