இந்த உலகத்த மாத்தி எழுதனும்! | கடவுளும் ஒரு ஜோசியர் தான் 3 | Fr. Rojar | VeritasTamil

கடவுளும் ஒரு ஜோசியர் தான் 3 | Even God does not know| உலகத்த மாத்தி எழுதனும்! ஆனா எப்படி? கடவுள ஏன் இப்படி நீங்களே, ‘சேடிஸ்ட்’ ரேஞ்சுக்கு நினைக்கிறீங்க? எப்படிங்க, ஒரு அம்மா தன்னுடைய பிள்ளை, கஷ்டப்படனும்னு நினைப்பாங்க?  இந்த கேள்விகளுக்கான பதில், இந்த வீடியோ பதிவுல இருக்கு! பாத்து தெரிஞ்சுக்கோங்க..

Add new comment

1 + 0 =