ஆண்டவரின் இல்லம்

உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள்கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!’

2 சாமுவேல் 7-29.

 நம்முடைய ஆண்டவருடைய உண்மையான ஆசீர்வாதத்தைக் காண வேண்டிய முதல் இடம் நம்முடைய வீடு ஆகும். ஆண்டவர் ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அவரையும், அவருடைய வீட்டையும் மற்றும் அவருடைய வீட்டார் அனைவரையும் ஆசீர்வதிப்பார்.

 

Add new comment

2 + 14 =