தெறிக்க விட்ட தமிழன்


spread of Tamil language in and around India

தெறிக்க விட்ட தமிழன் 

சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் விமானத்தில் வாடிக்கையாளர் நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தினால் ஏன் இந்தியில் உரையாடுகிறீர்கள் என்று விமான நிலையத்தில்  தமிழர் ஒருவர் கேள்வி எழுப்பி அதிகாரிகள் அனைவரையும் விழிபிதுங்க வைத்திருக்கிறார்.

 இந்த சம்பவம் அண்மையில் நடைபெற்றுள்ளது.
 சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் எனக்கு இந்தியில் பேசத் தெரியாது. தமிழ் மொழியில் பேசி இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

 முதலில் ஆங்கிலம் இருந்தது அதனை அழித்து அதன் பின்னர் தமிழ் மொழியை தெரிவு செய்து இருந்தேன்.
 ஆனால் என்னிடம் இந்தியில்தான் பேசினார்கள்.

 அது தவறு என்று அந்த நபர் சுட்டிகாட்டியுள்ளார்.

 இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

 இதனை பார்த்த சமூக வாசிகள் அவரை பாராட்டியுள்ளனர்.

  ஒவ்வொரு மனிதனுக்கும் விரும்பிய மொழியில் பேசும் உரிமை உண்டு.
 அதுமாத்திரமின்றி அவரின் உரிமை மீறப்படும் போது அதனை தட்டிக் கேட்கும் சுதந்திரம் உண்டு.

 இதேவேளை தமிழர்கள் அதிகம் வாழும் தமிழகத்தில் வாடிக்கையாளர்கள் நிலையத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

Add new comment

2 + 17 =