மறக்க முடியுமா டிசம்பர் 26, 2004? ஆண்டுகள் 15 ஆனாலும் ஆறாத காயங்கள் – சுனாமி


a collected image of tsunami hit in India, Tamil Nadu.

மறக்க முடியுமா டிசம்பர் 26, 2004?

ஆண்டுகள் 15 ஆனாலும் ஆறாத காயங்கள் – சுனாமி

 

கிறிஸ்துமஸுக்கு அடுத்த தினம், விடுமுறை தினம் துயரமாக மாறிப் போனது.

 

கொத்து கொத்தாய் மக்கள் கொல்லப்பட்டதும்…..

 

குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் பாராமல் எழுந்த அழுகை குரல்கள் என திரும்ப திரும்ப தொலைக்காட்சி ஊடகங்களில் கண்ட காட்சிகள்…..

 

சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டதும், பலியானவர்கள் அடுக்கடுக்காய் புதைக்கப்பட்ட காட்சிகளும் …..

 

மனதில் நீங்கா துயரக்காட்சிகள்

 

இந்த துயர பேரிடரில்  தனது அன்புக்குரியவர்களை இழந்த எல்லா இதயங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Add new comment

10 + 5 =