உலகச் செய்த்திகள்


the summer view of mount kosciuszko

 உயரமான ஆஸ்திரேலிய மலை கொஸ்கியஸ்கோ ஏறி ஹைதராபாத் சிறுவன் சாதனை

ஆஸ்திரேலியாவின் உயரமான மலைச்சிகரத்தில் ஏறி தெலுங்கானாவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சாதனைப் படைத்துள்ளார்

 

சிறுவயதிலிருந்தே மலைச்சிகரங்களில் ஏறிவரும் சமன்யு பொத்துராஜ் சாதனை படைத்துள்ளார்.

 

கடந்த ஏப்ரல் மாதம் ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலைச் சிகரமான கிளிமஞ்சரோவில் ஏறி இந்திய கொடியை பறக்க விட்டு சாதனை படைத்துள்ளார்

அடுத்ததாக ஜப்பானின் poojai மலையில் ஏற முடிவு செய்துள்ளதாக தெரிவித்து நம்மை ஆச்சரியத்தில் உள்ளாக்குகிறார்.

Add new comment

6 + 9 =