தேசிய பாதுகாப்பு தினம்


தேசிய பாதுகாப்பு தினம்
தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966 இல்
தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. பிறகு 1971 ஆம் ஆண்டு
மார்ச் 4 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது.
மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன்
பிரிவுகள் செயல்படுகின்றன.
இதனடிப்படையில் பலதுறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள்
அனைவரும் விபத்துக்கள் நேராமல் பணிபுரியவும், பாதுகாப்புடனும்
சுற்றுச்சூழல் கெடாமல் பணிபுரியவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம்
தேதி தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

Add new comment

6 + 0 =