இளைஞர் ஞாயிற்றை முன்னிட்டு கொடியேற்றம் | Youth


தமிழ்நாடு அளவில், 1.08.2021 அன்று  இளைஞர் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கோட்டாறு மறைமாவட்டம், பெரிய விளை பங்கில் வைத்து, கோட்டாறு மறைமாவட்ட ஆயரும், இந்திய மற்றும் தமிழ்நாடு இளைஞர் பணிக்குழு தலைவருமான அன்பு ஆயர் நசரேன் சூசை அவர்கள் தலைமையில் இளைஞர்கள் இயக்கக்கொடியை ஏற்றினார்கள். 
 

இதில் தமிழ்நாடு இளைஞர் பணிக்குழு செயலர் மார்டின் யோசு அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
 

இந்நிகழ்ச்சியின்போது அனைவரும் முகக்கவசம் அணிந்து கொரோனா தோற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தனர்.

Add new comment

15 + 3 =