விசுவாசம்

இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

மத்தேயு 15-28.

 

அன்பு ஆண்டவரே,  நான்  உமக்கு ஏற்ற பிள்ளையாக, விசுவாசத்தில் நிலைத்து, தாழ்ச்சியோடு வாழ துணை செய்யும்.  உம்மிடம் இருந்து இன்னும் அதிகமான ஆசீர்வாதத்தையும் நிறைவான உடல் சுகத்தையும், மன அமைதியையும் பெற்று வாழ அருள் தாரும் .நன்றி.

ஆமென்.

Add new comment

2 + 0 =