இந்த வாழ்க்கை முறை சரியானதா?

கூட்டுக்குடும்பமாய் இருந்து மகிழ்ந்த நாட்கள் நம் வருங்கால தலைமுறைக்கு கனவாய் போகுமா அல்லது நனவாய் ஆகுமா என்பது நாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் வாழ்க்கை முறையில் தான் உள்ளது. அணு குடும்பங்களில் இருக்கும் மக்கள் மனம் மாறி கூட்டுக்குடும்பமாய் வாழ வழி வகுப்பார்களா?

Add new comment

6 + 2 =