Fast Food Vs Slow Food! நீங்க எத choose பண்ண போறீங்க?

உணவு, ஒரு மனிதனின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்று. மனிதன் இரவு பகல் பாராது ஓடி ஓடி உழைப்பது இந்த உணவிற்காக தான். ஆனால் இவ்வளவு கடினப்பட்டு உழைத்து உண்ணும் உணவு சரியான முறையில் இருகிரஹ என்று நாம் என்றைக்காவது எண்ணியதுண்டா? உணவு பழக்க வழக்கத்தில் சற்று சிந்தித்து செயல்படுவோம்!

Add new comment

5 + 6 =