ஹிரோசிமா நாகசாகியில் திருத்தந்தை அஞ்சலி

ஜப்பான் டோக்கியோ வந்து இறங்கிய திருத்தந்தை அவர்கள், அங்குள்ள நிகழ்வுகளுக்குப் பிறகு ஹிரோசிமா நாகசாகியில் நேரம் செலவழிக்கச் சென்றார். அங்கு அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அனைவருக்கும் ஒரு சக்திவாய்ந்த வேண்டுகோள் விடுத்தார். பின்னர் அங்குள்ள மறைசாட்சிகளின் நினைவிடத்தில் ஜப்பான மறைசாட்சி புனிதர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். வத்திக்கான் செய்திகள் தயாரித்த காணொளியைக் காணுங்கள்.

Add new comment

12 + 3 =