இதயத்திலும் ஆன்மாவிலும் மாற்றம்


Seashore

உலகத்தில் அமைதி நிலவுவதற்கு நம் ஒவ்வொருவர் இதயத்திலும் ஆன்மாவிலும் மாற்றம் அவசியம் தேவை எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 ஆம் தேதி ஐநாவின் அறிவுறுத்தலின்படி ஐநாவின் உறுப்புநாடுகளின் அமைதி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 1981 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது. 

உலக அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்:

  • ஒவ்வொரு நாட்டிற்காகவும் செபிக்கவேண்டும்
  • ஒவ்வொரு ஆட்சியாளர்களின் இதயத்திலும் ஆன்மாவிலும் மாற்றம் ஏற்படவேண்டும் என செபிக்கவேண்டும்.
  • எல்லாவற்றிலும் மனித மாண்பு போற்றப்படவேண்டும் என வலியுறுத்தவேண்டும்.

 

Add new comment

4 + 15 =