100 வயது யோகா பாட்டி


Shripad Y. Naik on Twitter: "V Nanammal - A 93 years young Yoga ... Twitter

100 வயதிலும் யோகா செய்து வரும் நானம்மாள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை சேர்ந்தவர். தனது சிறுவயதிலிருந்து யோகா செய்து வரும் இவருக்கு 50 விதமான ஆசனங்கள் தெரியும். கடந்த 2018 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. யோகா குறித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பல இடங்களுக்கு பயணிக்கும் இவரை, கோவை நகர மக்கள் 'யோகா பாட்டி' என்று அழைக்கின்றனர்.

(நன்றி : பிபிசி நியூஸ்)

Add new comment

1 + 0 =