மரணதண்டனையிலிருந்து தப்பிய சிறுவன்


https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2019/06/shia_teenager

சவூதி அரேபியா அரசுக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு தன் நண்பர்கள் இளைஞர்களை திரட்டியதாக 13 வயது நிலறம்பிய சிறுவன் முர்தஜாவுக்கு ஷரியா அரசு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை கருத்தில் கொண்டு அந்த அரசு சிறுவன் முர்தஜாவுக்கு மரணதண்டனையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அவர் 2020 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என் செய்திகள் வெளியாகியுள்ளது.

Add new comment

3 + 4 =