லிபியாவில் உள்நாட்டுப் போர்: திருத்தந்தையின் அழைப்பு

லிபியா ஆப்பிரிக்கா கண்டதை சார்ந்த நாடு. இதில் கடந்த 11 ஆண்டு காலமாக உள்நாட்டு போர் நடந்து கொண்டு வருகிறது. ஆனால் இதைப்பற்றி ஐரோப்பிய நாடுகள் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் தற்போது ஐரோப்பா தற்போது தனது கருத்தை தெரிவித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த உள்நாட்டுப் போர் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறும் செய்தி என்ன என்று , இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம்!

Add new comment

7 + 1 =