எளியவர்களில் பிறந்திருக்கும் இயேசுவைக் காண...

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஏழைகளையும் எளியவர்களையும் மையப்படுத்தியது. அவர்களுக்குதான் பிறப்பின் மபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. எனவே ஏழைகளுடன் பகிர்ந்து கிறிஸ்து பிறப்பானது கொண்டாடப்படவேண்டும். அருள்பணி. ரிச்சி வின்சென்ட்.
 

Add new comment

6 + 10 =