Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer
Friday, July 26, 2019
என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும் நான் அவர்களுக்கு கடவுளாய் இருப்பேன் அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர் - எசேக்கியேல் 37:27. நாம் நம் தீச்செயல்களை விட்டு தூய வாழ்வு வாழும் போது ஆண்டவருடைய தூய பிரசன்னம் நம்மிலும் நம் வீட்டிலும் தங்கும். நாமும் ஆவியாரின் விருப்பம் அறிந்து செயல்படுவோம்.
சிந்தனை: நாம் தீச்செயல்களை முற்றிலும் விட்டுவிட்டோமா? ஆவியாரின் வழி நடக்கிறோமா?
செபம்: ஆண்டவரே நாங்கள் உம் பிள்ளைகளாக வாழ்ந்து உம்முடைய உறைவிடமாக நாங்கள் விளங்க வரம் தாரும்.
Click to share
Add new comment