Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God
Monday, July 15, 2019
ஆண்டவரே உனக்கு என்றுமுள்ள ஒளியாக இருப்பார். உன் கண்ணீரின் நாட்கள் ஒழிந்துபோம் - எசாயா 60:20. பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு 40 ஆண்டுகள் உணவு உடை கொடுத்து மேகத் தூண் அக்கினி தூணாக இருந்து வழிகாட்டிய தேவன் நம்மையும் மறக்கமாட்டார். அவரே நமக்கு ஒளியாக இருந்து நம்மை வழிநடத்துவார் நம் கண்ணீரை துடைப்பார்.
சிந்தனை: நம் நோய்கள் கவலைகள் தோல்விகளில் நாம் மது, மற்ற தெய்வங்கள், பிற தீய நாட்டங்கலில் ஈடுபடுகிறோமா? இல்லை. ஒளியாக இறைவன் கண்ணீரைத் துடைப்பார் என நம்பி அவரையே சார்ந்து வாழ்கிறோமா?
செபம்: ஆண்டவரே என் கண்ணீரின் நாட்களில் உம்மையே ஒளியாக நினைத்து வாழ வரம் வேண்டுகிறேன்.
Click to share
Add new comment