Uravu Sangama Kalai Vizha 2018

உறவு சங்கம விழா 2018 

 

கவிதை போட்டிக்கான தலைப்பு

 

இன்றைய இளையோரும் தமிழ் மரபும்

 

கவிதை 25 வரிகளுக்கு மிகாமல்

முதல் பரிசு ₹2,000

இரண்டாம் பரிசு ₹1,500

மூன்றாம் பரிசு ₹1,௦௦௦

உங்கள் படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2 டிசம்பர் 2018

 

 கட்டுரை போட்டிக்கான தலைப்பு

 

இன்றைய இளையோரும் தமிழ் மரபும்

 

கட்டுரை 4 பக்கத்திற்கு மிகாமல்

முதல் பரிசு ₹2,000

இரண்டாம் பரிசு ₹1,500

மூன்றாம் பரிசு ₹1,௦௦௦

உங்கள் படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2 டிசம்பர் 2018

 

குறும்பட போட்டிக்கான தலைப்பு

 

இன்றைய இளையோரும் தமிழ் மரபும்

 

குறும்படம் 10 நிமிடத்திற்கு மிகாமல்

முதல் பரிசு ₹5,000

இரண்டாம் பரிசு ₹3,000

மூன்றாம் பரிசு ₹2,000

உங்கள் படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2 டிசம்பர் 2018 . 

 

உங்களுடைய குறும்படங்களை உங்களுடைய யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து அதனுடைய லிங்கை எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்ப நாங்கள் அதை #RadioVeritasTamil என்ற ஹேஸ்டேக் உடன் பதிவேற்றம் செய்வோம்.

 

நீங்களும் கூட அதே ஹேஸ்டேக் உடன் உங்களுடைய வலைதளங்களில் பதிவேற்றம் செய்யலாம். அதனை எங்களுக்கு தெரியப்படுத்தவும். 

 

இந்த பதிவேற்றத்தில் காணப்படும் share, comment & likes பொருத்து உங்களுடைய வெற்றி நிர்ணயிக்கப்படும்.

 

பள்ளி குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி

தலைப்பு அன்பான வாழ்வு

முதல் பரிசு ₹2,000

இரண்டாம் பரிசு ₹1,500

மூன்றாம் பரிசு ₹1,000

உங்கள் படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2 டிசம்பர் 2018

 

 

இளையோருக்கான நடனப்போட்டி

நடனப்போட்டியின்  பாடல்கள் 

விழிப்புணர்வு  அல்லது கிறிஸ்துவ பாடல்களாக இருத்தல் அவசியம். 

ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல்,

5 முதல் 15 பேர் கொண்ட குழுக்களாக பங்கு பெறுதல் அவசியம்.

முதல் பரிசு ரூ. 10 ,000

இரண்டாம் பரிசு ரூ. 5 ,000

மூன்றாம் பரிசு ரூ. 3 ,000

போட்டி நடைபெறும் நாள் 9 டிசம்பர் 2018

நேரம்: காலை 9 மணி

இடம்: புனித அந்தோணியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாதாகோவில் தெரு மந்தவெளி சென்னை 28.

 

உங்கள் பெயர்களை பதிவு செய்ய, படைப்புகள் வந்துசேரவேண்டிய முகவரி

 

இயக்குநர், 

தோன் குவனெல்லா உயர் குருமடம், 

29 , பழைய காவல் நிலைய சாலை, 

கரையஞ்சாவடி, பூவிருந்தவல்லி, 

சென்னை 600056. 

அலைபேசி (0)80 56 18 81 40 .  

 

 

நாள்: 02 .12 .2018 .

 

இடம்:

இடம்: புனித அந்தோணியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாதாகோவில் தெரு மந்தவெளி சென்னை 28.

 

இந்த போட்டிகளில் கலந்துகொள்ளும் நபர் கட்டாயமாக எங்கள் முகநூல் பக்கத்தை லைக் செய்திருக்க  வேண்டும் .

எங்கள் 

மின்னஞ்சல் [email protected]

முகநூல் லிங்க் https://www.facebook.com/VeritasTamil/

Add new comment

12 + 8 =