நாம் அவருக்கு ஏற்புடையோரா?

ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, “கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்” என்றார். “
லூக்கா 18-13

ஆண்டவரே! நான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன். என் சொல்லாலும் செயலாலும் சிந்தனையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். 'உம பிள்ளை' என்று அழைக்கப்பட தகுதியற்றவனானேன்.
என்னை மன்னியும். என்னோடு இரும். உமக்கு ஏற்புடைய வாழ்வு வாழ அருள் புரியும். ஆமென்.

Add new comment

12 + 3 =