மாற்றம் வருமா?

"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?" என்ற எண்ணம் இன்னும் பலரின் மனங்களில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. உலகம் எவ்வளவு முன்னேறினாலும், எழுத்தறிவு பெற்றோரின் சதவிகிதத்தை பொறுத்தமட்டில், பெண்கள் இன்னும் பின்தங்கி தான் இருக்கிறார்கள். இந்த நிலைமை மாறுமா? ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது? அதற்கு நாம் என்ன செய்வது? இந்த வீடியோ பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாங்க!

Add new comment

2 + 2 =