எதற்கும் இது முடிவல்ல!

நம் வாழ்வில் அனைவரும் ஏதோ ஒரு நிலையில் மனதளர்வு அடைவது இயல்பே. அதற்காக நாம் எடுக்கும் ஒரு கோழைத்தனமான முடிவு பலரின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நிகழ்வாகிவிடுகிறது. அதற்கு பதிலாக சற்று மாறுபட்டு சிந்தித்து எதையும் எதிர்கொண்டு செல்லும் மனதை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்பிக்கை மட்டும் இருந்தால் எதுவும் சாத்தியமே. கோழைத்தனமான முடிவு என்றுமே முடிவல்ல! என்ன அந்த முடிவு? தெரிந்துகொள்ள இந்த வீடியோ பதிவை பாருங்கள்.

Add new comment

3 + 0 =