வலுவின்மையில்

 எனவே, 'பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்'

1 கொரி 1:31

 

அன்பு ஆண்டவரே, எங்களுடைய வலுவின்மையில், எங்கள் தாழ்மையில் எங்களோடு இரும். நாங்கள் எப்பொழுதும் உம்மை குறித்து மட்டுமே  பெருமை பாராட்ட அருள் தாரும். அனைத்தும் எனக்கு நீர் இலவசமாக அளித்தீர் என்பதை உணர்ந்து வாழ அருள் தாரும்.

 

Add new comment

15 + 0 =