Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உண்மையான இயல்பு என்ன?
Monday, October 26, 2020
மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.
யோவான் 1-29
உலகின் செம்மறியாகிய இயேசுவே, நீர் உம்மையே எங்களுக்காக அளித்தது போல, நாங்களும் எங்களுடைய வாழ்வில் , எங்கள் அன்பையும், அற்பணிப்பையும் கொடுத்து பிறரைவாழ வைத்து எங்களிலே உம்மை பிரதிபலிக்கும் அருளை தாரும். ஆமென்.
Click to share
Add new comment