அமைதியோடு அவர் பாதத்தில்

எலியா  போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, “எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது.⒫

1 அரசர்கள் 19-13

 

ஆண்டவரே,. பேசும் அடியேன் கேட்கிறேன். உமது வழிகளை எனக்கு காட்டும். உமது நெறிகளை எனக்கு கற்று தாரும். உமது சமூகம் எப்பொழுதும் எனக்கு முன்பாக செல்லட்டும். உம் ஒளியில் நான் நடக்க அருள் தாரும்.  இன்னும் அதிகமாக என்னை ஆசீர்வதியும்.. ஆமென்.

Add new comment

18 + 1 =